மேலஅழகுநாச்சியாபுரத்தில் கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்

கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்

Update: 2025-01-15 04:23 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலஅழகுநாச்சியாபுரம் கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் அருகே சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கலையரங்கத்தினை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் ராஜா தலைமையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுதா முன்னிலையில் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Similar News