கடையநல்லூர் ஒன்றிய பகுதியில் தி.மு.க கொடி

கடையநல்லூர் ஒன்றிய பகுதியில் தி.மு.க கொடி

Update: 2025-01-15 04:24 GMT
பொங்கல் திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் அருணாச்சலபுரம் நடு பகுதி, மற்றும் கீழ் பகுதிகளில் செல்லத்துரை அவர்களால் திமுக கழக கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிளைக் கழகச் செயலாளர் மாரியப்பன், முன்னாள் கவுன்சிலர் காசி நாடார், அவைத் தலைவர் செல்லத்துரைநகர் செல்லத்துரை, செயலாளர் சுரேஷ், அட்மா சேர்மன் கருப்பசாமி, கருப்பண்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News