பாவூர்சத்திரத்தில் திமுக சார்பில் கொடி ஏற்றி வைத்தனர்
திமுக சார்பில் கொடி ஏற்றி வைத்தனர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் பாவூர்சத்திரத்தில் தைத்திருநாளாம் தமிழர் திருநாளை முன்னிட்டு திமுக கழகத்தின் இரு வண்ண கொடியினை தொழிலதிபர் சேவியர் ராஜன் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.