டாஸ்மாக் விடுமுறை முன்னிட்டு கள்ளத்தனமாக ஜோராக விற்பனையாகும் மது.

150 ரூபாய் விற்ற மதுபானம் விடுமுறை என்பதினால் நூறு ரூபாய் அதிகமாக விற்கும் மதுபான கடை உரிமையாளர்கள்

Update: 2025-01-15 05:01 GMT
டாஸ்மாக் விடுமுறை முன்னிட்டு கள்ளத்தனமாக ஜோராக விற்பனையாகும் மது.
  • whatsapp icon
டாஸ்மாக் விடுமுறை முன்னிட்டு கள்ளத்தனமாக ஜோராக விற்பனையாகும் மது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் விடுமுறை அளித்து இருந்த நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை மூடி இருந்த நிலையில், அதன் எதிரில் மது விற்பனை ஜோராக ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒரு குவாட்டர் ரூ 150 உள்ள விலையில் அதை ரூ 250 விற்கின்றனர். ஆனால் இதை எதையும் கண்டு கொள்ளாமல் புதிய பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News