இன்றும் மாட்டு பொங்கலை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை அமோகம்.

இன்றும் மாட்டு பொங்கலை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை அமோகம்.

Update: 2025-01-15 05:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் மாட்டு கொங்கலை முன்னிட்டு மாடுகளை அலங்கரிக்க மாடுகளுக்கு அலங்கார பொருட்களான கழுத்து, கொம்பு, மூக்கில் புதிய கயிறு மாட்டி, கொம்பு சீவி அதற்கு வண்ணம் தீட்டி, மாடுகளுக்கு தேவையான கயிறுகள், மணிகள் போன்றவை கடைகளிலும், சாலையோரங்களில் இன்று காலை முதல் தற்காலிக கடைகளிலும் குவித்து விற்பனை செய்து வருகின்றனர்

Similar News