கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் இன்று மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடி மீன்கள் வாங்கி வருகின்றனர் குறிப்பாக எப்போதும் போல் இல்லாமல் இன்று பொங்கல் நாள் என்பதால் மீன்கள் விலை சற்று அதிகரித்துள்ளதாகவும் அசைவ பிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதை வாங்க மணமேல்குடி அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்