ராஜேந்திரபுரம் பேருந்து நிலையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட மூன்று இலக்க லாட்டரி விற்பதாக அறந்தாங்கி காவல் எஸ்ஐ சூரிய பிரகாஷ்-க்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று சோதனை செய்தில் லாட்டரி விற்றுக் கொண்டிருந்த எரக்கலாகோட்டையை சேர்ந்த இளையராஜா-விடம் 36, 3-ம் எண் எழுதும் புத்தகம் ஒன்று, 250 ரூபாய் ரொக்கம், கைப்பற்றப்பட்டது. பின்னர் இளையராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.