உறியடி விளையாட்டு போட்டி

தொப்பம்பட்டி அருகே உறியடி விளையாட்டு போட்டி

Update: 2025-01-15 05:23 GMT
ஒட்டன்சத்திரம் பழனி இடையே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வள்ளியக்காவலசு கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் அருகில் இன்று மாலை தைத்திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உறியடி, சாக்குப்பை ஓட்டப்பந்தயம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், போன்ற போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியில் உறியடித்தல் ஒரே ஒரே அடியில் உரியை அடித்து பெண் அடித்து வென்றார். அவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Similar News