அரசு பேருந்து மோதி ஒருவர் படுகாயம்!

விபத்து செய்திகள்

Update: 2025-01-15 05:25 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மணவாளன் கரையை சேர்ந்த அமுதன் (19)மணிகண்டன் (24) இருவரும் லேனா விளக்கு சாலையில் இருசக்கர வாகனத்துடன் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தபோது எதிரே வந்தTNSTC பேருந்து மோதியதில் அமுதன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News