பொங்கல் விழா கொண்டாட்டம்

சிறுவர் முதல் பெரியவர் வரை ஆர்வம் முதல் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர்;

Update: 2025-01-16 05:26 GMT
பெரம்பலூர் 19வது வார்டில் அள கடல் இளைஞர் நற்பணி மன்றம்சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு 32 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டள் நடத்தப்பட்டது. பெரம்பலூர் 19வது வார்டு அலைகடல் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் சங்கொலி 2025 32-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் கோவிலில் கொடியேற்றி நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் முக்கியஸ்தர்கள் கண்ணபிரான். சங்குசரவணன்,சிவா என்கிற சிவக்குமார். செல்வக்குமார். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறுவர்கள் பெண்கள் இளைஞர்கள் என தனித்தனியே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Similar News