பொன்பரப்பி அருகே குடிகாட்டில் அரியலூர் மாவட்ட அளவிலான கபடி போட்டி

பொன்பரப்பி அருகே கொடிகாட்டில் அரியலூர் மாவட்ட அளவிலான நடைபெறும் கபடி போட்டியை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்கிறார்;

Update: 2025-01-17 10:43 GMT
அரியலூர், ஜன.17- குன்னம் சார்பில் அரியலூர் மாவட்ட அளவில் கபடி போட்டியானது பொன்பரப்பி அருகே உள்ள குடிகாடு கிராமத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது கபடி போட்டியினை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்குகிறார்.

Similar News