தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக திமுக சார்பில் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது*

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக திமுக சார்பில் மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சியாக காந்தி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது*;

Update: 2025-01-17 13:55 GMT
அருப்புக்கோட்டையில் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக திமுக சார்பில் மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சியாக காந்தி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக கடந்த மூன்று தினங்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிலையில் மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியாக இன்று அருப்புக்கோட்டையில் காந்தி மைதானம், வேலாயுதபுரம், தேவர் சிலை, எம்எஸ்ஆர் ரோடு, அன்பு நகர் நெசவாளர் காலனி மற்றும் அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திமுக தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ் தலைமையில் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News