எம்ஜிஆர் அவர்களின் நூற்றி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆமத்தூர் பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது

எம்ஜிஆர் அவர்களின் நூற்றி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆமத்தூர் பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது;

Update: 2025-01-17 14:01 GMT
எம்ஜிஆர் அவர்களின் நூற்றி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆமத்தூர் பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது அதிமுகவை நிறுவியவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது அதன் ஒரு பகுதியாக விருதுநகர் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா ஏற்பாட்டில் விருதுநகர் மேற்கு மாவட்ட அவை தலைவர் விஜயகுமாரன் தலைமையில் ஆமத்தூர் பகுதியில் அதிமுக கொடி கம்பம் அமைக்கப்பட்ட கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு கொடிக்கம்பத்தில் கொடியேற்றி சிறப்பித்தார் அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மல தோப்பையும் மரியாதை செலுத்தி விட்டு அங்க இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளையும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட அவை தலைவர் விஜயகுமாரன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்

Similar News