டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நாடாளுமன்ற மன்றத்தில் குரல் எழுப்ப முடிவு

மதுரை அரிட்டாபட்டி பகுதிகாக நாடாளுமன்ற மன்றத்தில் குரல் கொடுக்கப்படும் என்று எம்.பி தெரிவித்தார்.

Update: 2025-01-18 15:43 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ள டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூரில் நேற்றிரவு (ஜன.17)கண்டன பொது கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. அப்போது திருப்பூர் தொகுதி எம்பி சுப்பராயன் பேசும் போது, வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த பிரச்சனையை வலுவாக எதிர்த்து குரல் எழுப்பி, கூட்ட தொடரில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Similar News