மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனங்களை ஆய்வு செய்தார்..
திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் வாகனங்களின் ஆய்வு நடத்தப்பட்டது.
திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் வாகனங்களின் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் வாகனங்களின் குறைகளை ஆராய்ந்து அந்தந்த காவல் அதிகாரிகளிடம் உடனடியாக நிவர்த்தி செய்து வாகங்களை உபயோகிக்க அறிவுறுத்தினார்கள்.