தெற்கு மண்டல குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு.

மதுரை தெற்கு மண்டலத்தில் வரும் 21ம்தேதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

Update: 2025-01-18 15:49 GMT
மதுரை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மண்டலத்திலும் பிரதி செவ்வாய்க்கிழமை என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்படையில் வருகின்ற செவ்வாய்க்கிழமை 21ஆம் தேதி முனிச்சாலை பகுதியில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை நேரடியாக மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Similar News