திருச்சி பாலக்கரை அருகே முதியவர் மாயம்.

மனைவி அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை;

Update: 2025-01-20 14:18 GMT
திருச்சி, சங்கீலியாண்டபுரம், வரதராஜா தெருவைச் சேர்ந்தவர் ஹபீஸ் முகமது (67). இவர் ஜன. 18ம் தேதி தன் தோழன் இறந்துவிட்டதாகவும், அவரது இறப்பு சான்றிதழை பெற்று அவரது குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு வருவதாகவும் தன் மனைவி சபீரா ஹபீஸிடம் கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது மனைவி சபீரா ஹபீஸ் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News