தமிழ்நாடு ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் நல சங்கம் பெரம்பலூர் மாவட்ட அமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கொண்டனர்.ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூபாய் 9000, உதவியாளருக்கு ரூபாய். 5000 ஓய்வு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும்

Update: 2025-01-21 17:51 GMT
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் நல சங்கம் பெரம்பலூர் மாவட்ட அமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவராக மணிமேகலை, மாவட்ட செயலாளராக அல்லி ,மாவட்ட பொருளாளராக மணிமேகலா தேவி, மாவட்ட துணைத் தலைவராக வள்ளியம்மை, மாவட்ட துணை செயலாளர் சி. சிவக்கலை தேர்வு செய்யப்பட்டனர். இக் கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தமிழரசி, மல்லிகா, சுமதி மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ் அகஸ்டின் கலந்து கொண்டனர்.ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூபாய் 9000, உதவியாளருக்கு ரூபாய். 5000 ஓய்வு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News