மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அவர்களை திருச்சி சரக உதவி தளபதி ராஜன் சந்திப்பு

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் அவர்களை திருச்சி சரக உதவி தளபதி ராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்;

Update: 2025-01-23 11:00 GMT
அரியலூர், ஜன.23 - திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அவர்களை ஊர்க்காவல் படை திருச்சி சரக உதவி தளபதி கே.ராஜன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Similar News