குன்னம் சட்டமன்றத் தொகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.;
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில் தாய்த்தமிழ் காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயளாலர். அ.கலையரசன் தலைமையில் மலர் தூவி மெழுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர். மு.உதயகுமார், மண்டல செயளாலர். பெ.அன்பானந்தம், மேலிட பொறுப்பாளர். மு.தனக்கோடி, வெ.கடம்பன், முன்னால் மாவட்ட செயளாலர். சி.தமிழ்மாணிக்கம், மண்டல துணை செயளாலர். வெ.மாறன், மாநில நிர்வாகிகள். வழ.அண்ணாதுரை, தமிழ்குமரன், ஒன்றிய செயளாலர்கள் வேப்பூர் தெற்கு. அ.நந்தன், செந்துறை வடக்கு. தலித் வெற்றி, மாவட்ட அமைப்பாளர்கள். வழ. அழகேசன்,எம்.கே.ப்ரியமணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, நிர்வாகிகள் 100 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்கள்.