மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை போலீசார் விசாரணை

மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை போலீசார் விசாரணை;

Update: 2025-01-29 10:00 GMT
விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மூா்த்தி (47). இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதை அவரது மனைவி பரமேஸ்வரி கண்டித்தாகத் தெரிகிறது.இதனால், ஆத்திரமடைந்த மூா்த்தி வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Similar News