அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
பெரம்பலூர் அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற நகர இளைஞரணி செயலாளராக M.சிவா (எ) சிவக்குமார் நியமனம்;
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் கழக நிர்வாகிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கழகத்தின் சிறப்பாக பணியாற்றிய எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மாறாமல் இருக்கும் தொண்டர்கள் அனைவருக்கும் பொறுப்பு அறிவித்துள்ளார் அந்த வகையில் பெரம்பலூரில் அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற நகர இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள M.சிவா (எ) சிவக்குமார், பெரம்பலூர் மாவட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வனை சந்தித்து வாழ்த்து பெற்றார் இந்த நிகழ்வில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பல உடனிருந்தனர்.