மின் நிலையத்திற்குட்பட்ட மாதாந்திர பராம்பரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வ.உ.சி நகர், விக்கிரவாண்டி சுங்கச் சாவடி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலி யூர், வி.சாலை, கயத்தூர், பனப்பாக்கம், அடைக்கலாபு ரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக் கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம் பூண்டி,கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம், விக்கிரவாண்டி நகரம், பாரதி நகர், பாப்பனப்பட்டு, தொரவி, பொன்னங்குப்பம், வி.சாத்த னூர், சின்னதச்சூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.