தேனியில் நடக்கவிருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்ச க்கு காவல்துறை அனுமதி மறுப்பு.
ஹேப்பி ஸ்ட்ரீட்;
தேனியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2.02.2025 அன்று காலை 6:30 மணியில் இருந்து 11 மணி வரை ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பங்களாமேடு பகுதிவரை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக இருப்பதால் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக காவல் துறை அறிவித்துள்ளனர்.