த வெ. க சார்பில் தேனி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமை சார்பாக அறிவிக்கபட்டு உள்ளது
த.வெ.க;
த வெ. க சார்பில் தேனி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமை சார்பாக அறிவிக்கபட்டு உள்ளது.மாவட்டக் செயலாளர் பிரகாஷ் ,மாவட்டக் இணைச் செயலாளர் .விக்னேஷ் .பொருளாளர் ராஜசீரளன்,துணைச் செயலாளர்கள் துணைச் செயலாளர் .பாலமுருகன் கஸ்தூரி ,செயற்குழு உறுப்பினர்கள் திவ்யா சூர்யா, P.சங்கீதா ,G.திவ்யா பகவதி ,ராஜ்குமார் ,சந்தோஷ் ,கிருஷ்ணமூர்த்தி,நாகராஜன் ,கௌதம்ராஜ் அருண்பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்