தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா ஏழை எளிய மக்களுக்கு புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சியினர் சிறப்பித்தனர்;

Update: 2025-02-02 13:15 GMT
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா ஏழை எளிய மக்களுக்கு புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சியினர் சிறப்பித்தனர் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை கிழக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் பாலமுருகன் அறிவுறுத்தலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது மாதவரம் பகுதி 24 வது வார்டில் பாலாஜி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவை அரிசி பாய் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர் இதில் தவெக நிர்வாகிகள் விஜயகுமார் காரல் மார்க்ஸ் செந்தமிழ் ராஜேஸ் கலந்து கொண்டனர்.

Similar News