சிதம்பரம்: எம்எல்ஏ பொது விருந்தில் பங்கேற்பு
சிதம்பரம் எம்எல்ஏ பொது விருந்தில் பங்கேற்றார்;
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56 வது ஆண்டு நினைவு தினத்தினையொட்டி சிதம்பரம் அருள்மிகு தில்லை காளியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று பொதுமக்களுடன் பொது விருந்தில் கலந்து கொண்டார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.