புவனகிரி: வீட்டை இழந்த குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. நிவாரணம்

புவனகிரியில் வீட்டை இழந்த குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. நிவாரணம் வழங்கினார்;

Update: 2025-02-05 02:37 GMT
கடலூர் மாவட்டம் புவனகிரி கிழக்கு ஒன்றியம் வடக்கு திட்டை கிராமத்தில் வசித்து வரும் கமலா என்பவரின் வீடு எரிந்ததை அறிந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

Similar News