நல்லூர்: அதிமுக ஆலோசனை கூட்டம்

நல்லூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-02-06 03:58 GMT
கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் வேப்பூர் லெமன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நல்லூர் வடக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் R.முருகேசன் தலைமை தாங்கினார். நல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் TM.பச்சமுத்து வரவேற்று ஆலோசனை வழங்கினார்.

Similar News