அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியானதை தொடர்ந்து தேனியில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

விடாமுயற்சி;

Update: 2025-02-06 04:43 GMT
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியானதை தொடர்ந்து தேனியில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் பட்டாசுகள் வெடித்தும் மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் ரசிகர்கள் ஆரவாரம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியானது இதனைத் தொடர்ந்து தேனியில் ரசிகர்கள் திரைப்படம் வெளியாகும் தியேட்டரில் முன்பு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும் உற்சாக நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தி தியேட்டருக்குள் அனுப்பி வைத்தனர்

Similar News