மணல் கடத்தல் லிஸ்ட்டை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகம் உத்தரவு.
ஆரணி சரகத்தில் மணல் கடத்தல் லிஸ்ட்டை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகம் உத்தரவு.;
ஆரணி சரகத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட மணல் கடத்தல் நபர்களான அடையபலம் ஜோதி, மோட்டூர் கோபி, வடுகசாத்து வேலன், வடுகசாத்து அருண்குமார், சேவூர் பூபதி, மாமண்டூர் விக்னேஷ், மட்டதாரி பிரேம், இராட்டிணமங்கலம் முரளி, அரையாளம் வெள்ளை என்கிற ராஜ்குமார், தச்சூர் சக்திவேல், தச்சூர் பாபு, வடுகசாத்து ராஜி, வடுகசாத்து சி.எம்.வெங்கடேசன், பையூர் எஸ்.எஸ்.எஸ். செல்வம், விண்ணமங்கலம் முருகன், பையூர் காலனி மகாவிஷ்ணு, பையூர் காலனி தியாகு, பூசிமலைகுப்பம் குமரேசன், பையூர் லட்சுமணன், சங்கீதவாடி ராஜசேகர், முள்ளண்டிரம் வெங்கடேசன், அக்ராபாளையம் பிரகாஷ், மொரப்பந்தங்கள் வினோத்குமார், சந்தவாசல் அருகே வெள்ளூர் தரணிதரன், சந்தவாசல் கிருஷ்ணமூர்த்தி, பாளைய ஏகாம்பர நல்லூர் பிரகாசம், பாளைய ஏகாம்பர நல்லூர் ரவி, அழகன்ஓடை மூர்த்தி, அழகன்ஓடை பிரசாந்த் ஆகிய 29 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து ஆரணி டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அறிந்த ஆரணி மணல் மாஃபியாக்கள் காவல்துறையைச் சேர்ந்த சிலரிடம் ஒவ்வொருவரும் ஒரு தொகையை கொடுத்துவிட்டு தலைமறைவாக உள்ளனராம்.