கடலூர்: தனியார் பேருந்து, ஆட்டோ மோதி விபத்து
கடலூர் அருகே தனியார் பேருந்து, ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.;
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் வாழப்பட்டு பேருந்து நிறுத்தத்தின் அருகே தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது. இந்த நிலையில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைகாக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.