நடுவீரப்பட்டு: பஞ்சமூர்த்திகள் வீதியுலா

நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சி நடைபெற்றது.;

Update: 2025-02-06 17:13 GMT
நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் ரதசப்தமி விழாவை முன்னிட்டு விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சண்டிகேஸ்வரர், அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர்.

Similar News