சென்னை - சிதம்பரம் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு நாளை ...
சென்னை - சிதம்பரம் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.;
வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாளை 11ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னையில் இருந்து சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் வாகனங்கள் வடலூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக கொள்ளுக்காரன்குட்டை, சத்திரம் வழியாக குறிஞ்சிப்பாடி, புவனகிரி வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.