வடலூர்: சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.;

Update: 2025-02-11 04:14 GMT
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் முதல் ஜோதி தரிசனம் 7 திரைகள் நீக்கி காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்காக பக்தர்கள் கலந்து 'அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி' என்று முழங்கிய படி ஜோதி தரிசனத்தை கண்டு களித்தனர்.

Similar News