ஆரணி புதிய பஸ் நிலையத்தில் வள்ளலார் தினம் முன்னிட்டு அன்னதானம்

ஆரணி புதிய பஸ் நிலையம் இருசக்கர வாகன ஸ்டேன்ட் சார்பாக வள்ளலார் தினம் முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2025-02-11 16:32 GMT
ஆரணி புதிய பஸ் நிலையம் இருசக்கர வாகன ஸ்டேன்ட் சார்பாக வள்ளலார் தினம் முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆரணி புதிய பஸ் நிலையம் இருசக்கர வாகன ஸ்டாண்ட் பகுதியில் வள்ளலார் தினம் முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரணி நகர இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வள்ளலார் உருவபடத்தை வணங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். உடல் எஸ்.ஐ சுந்தரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை இருசக்கர வாகன ஸ்டாண்ட் ஒப்பந்ததாரர் என்.முத்து மற்றும் சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News