வடலூரில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம்
வடலூரில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்குதல்;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி கட்சி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.