வடலூரில் அய்யன் ஏரியில் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் அடிக்கல்
வடலூர் அய்யன் ஏரியில் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.;
வடலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2023-24 மற்றும் 15வது மத்திய நிதிக்குழு மானியம் 2024 - 2025 Tied Grant திட்டத்தின் கீழ் வார்டு எண். 20. TS,No.33 ல் உள்ள அய்யன் ஏரியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.