மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாம்.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.;

Update: 2025-02-12 15:05 GMT
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் (CUTN) சுகாதார மையம், தேசிய சேவைத் திட்டம் (NSS), ரெட் ரிப்பன் கிளப் (RRC) ஆகியவற்றுடன் இணைந்து. நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ரத்த தானம் தானம் செய்தனர். மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் கே. விஷ்ணு பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் மாணவர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம்..

Similar News