ஆண்டிமடத்தில் நின்ற கார் எரிந்து நாசம் டிரைவர் சீட்டில் டிரைவர் அமர்ந்தபடியே கருகி பரிதாபமாக உயிரிழப்பு

ஆண்டிமடத்தில் நின்ற கார் எரிந்து சாம்பலானது டிரைவர் சீட்டில் டிரைவர் அமர்ந்தபடியே உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2025-02-13 01:49 GMT
அரியலூர், பிப்.13- ஆண்டிமடம் மெயின் ரோட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென எரிந்தது எரிந்த காரை டிரைவர் குடியிருப்பு பகுதி தாண்டி அப்புறப்படுத்துவதற்காக எடுக்க முயற்சித்த போது கார் முழுவதும் எரிந்து தீயிக்கு இரையானது இதில் கார் டிரைவர் கார் டிரைவர் சீட்டில் அமர்ந்தபடியே உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Similar News