சங்கராபுரத்தில் :கவுன்சிலரின் கணவருக்கு அருவாள் வெட்டு

வெட்டு;

Update: 2025-02-13 14:37 GMT
சங்கராபுரம் பேரூராட்சி உட்பட்ட ஏழாவது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் கணவர் கோவிந்தனை அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய பங்களா தெருவை சேர்ந்த முத்து மகன் வல்லரசுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவின் பெயரில் அதிரடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News