ஆண்டிபட்டியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த எம்.எல்.ஏ
சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்பேரூராட்சி கூட்டரங்கில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.