காடாம்புலியூர்: அஞ்சலை அம்மாள் படத்திற்கு மரியாதை

காடாம்புலியூர் பகுதியில் அஞ்சலை அம்மாள் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-02-21 06:25 GMT
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் 71 வது நினைவு முன்னிட்டு கடலூர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் காடாம்புலியூர் பேருந்து நிலையம் அருகில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, நகர,ஒன்றிய,பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News