கடலூர்: உங்களை சந்திக்க வருகிறேன் முதலமைச்சர் அறிக்கை

உங்களை சந்திக்க கடலூர் வருகிறேன் என முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.;

Update: 2025-02-21 06:27 GMT
சாதனைகள் கொடுக்கும் ஊக்கத்தோடு உங்களைச் சந்திக்க கடலூர் வருகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் இன்று காலை தெரிவித்துள்ளார். இதில் உரிமைத் திட்டத்தில் பயனடைந்தோர் 4,50,134, விடியல் பயணத் திட்டத்தில் பயனடைந்தோர் 18,60,63,302, புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைந்தோர் 13,018, தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் பயனடைந்தோர் 13,514, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயனடைந்தோர் 63,662, கலைஞர் கனவு இல்லம் திட்டம் 1,500 குடும்பங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 20,86,173 நபர்கள் என தெரிவித்துள்ளார்.

Similar News