பெரம்பலூர் வரையிலான கூடுதல் நடைக்கான பேருந்து சேவையினை தொடங்கிவைத்தார்

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய போக்குவரத்து துறை அமைச்சர்;

Update: 2025-02-22 13:51 GMT
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கை.களத்தூர் ஊராட்சியில் கை.களத்தூர் முதல் பெரம்பலூர் வரையிலான கூடுதல் நடைக்கான பேருந்து சேவையினை தொடங்கிவைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன் மற்றும் பலர் உள்ளனர்.

Similar News