விழமங்களம்: தொடக்கபள்ளி கூடுதல் கட்டிடம் திறந்து வைப்பு
விழமங்களம் தொடக்கபள்ளி கூடுதல் கட்டிடம் திறந்து வைத்தார்.;
கடலூரில் தமிழக முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் காணொலி முலம் திறந்து வைக்கப்பட்ட பண்ருட்டி அடுத்த விழமங்களம் தொடக்கபள்ளி கூடுதல் கட்டிடத்தை பண்ருட்டி நகர மன்ற துணை தலைவர் A. சிவா திறந்து வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.