வடலூரில் நடைபயணமாக மக்களை முதலமைச்சர் சந்திப்பு
வடலூரில் நடைபயணமாக மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார்.;
கடலூர் மாவட்டத்திற்கு அரசு பயணமாக வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை கடலூரில் வழங்கிவிட்டு கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபயணமாக மக்களை சந்தித்தார். உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் மற்றும் திமுகவினர் இருந்தனர்.