மேல்குமாரமங்கலம் கிராமத்தில் அழைப்பு விடுப்பு

மேல்குமாரமங்கலம் கிராமத்தில் பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-02-22 17:19 GMT
வருகின்ற பிப்ரவரி 23-ஆம் தேதி கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் நடத்தும் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டிற்காக அண்ணாகிராமம் வடக்கு ஒன்றியம் மேல்குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளை கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் இரா.ரவிச்சந்திரன் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்

Similar News