தெற்கு பாப்பான்குளம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
மக்கள் தொடர்பு முகாம்;
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு பாப்பான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை சமுதாய நலக்கூடத்தில் இன்று (பிப்ரவரி 25) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் சுகுமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு கண்காட்சியை துவங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.