பூங்காக்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா;
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா இன்று சரோஜினி நகர் சிறுவர் விளையாட்டு பூங்கா,அபிராமி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பூங்காக்களை சுத்தமாக பராமரிப்பது குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.